செய்முறை
1. 1 கப் ஊறவைத்த கொண்டைகடலையுடன் 2 பச்சைமிளகாய், 1 ஸ்பூன் மிளகாய்தூள், 1/2 ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, உப்பு
இவை அணைத்தையும் தண்ணீர் இல்லாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
2. பொடியாக நறுக்கிய ( 1 கப் வெங்காயம், 1 கப் பாலக் கீரை) யுடன்
அரைத்த கடலையை சேர்த்து சமமாக கலக்கவும்.
3. அதனுடன் 1/4 கப் முதல் 1/2 கப் வரை கடலைமாவை சேர்த்து கலக்கவும்.
4. காய்ந்த எண்ணெயில் பகோடாக்களாக போட்டு, பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.
No comments:
Post a Comment