எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ப்ரெட் ஐஸ்க்ரீம் புட்டிங் / Bread icecream pudding


செய்முறை

1. ஸ்வீட் ப்ரெடை வட்டமாக வெட்டி வைக்கவும்
சர்க்கரையை சுடு நீரில் கரைத்து வைக்கவும்.

2. ஒரு கப்பில், 1 ப்ரெட் வட்டத்தை வைத்து, சிறிது சர்க்கரை தண்ணீர் 
தெளித்து விடவும்

3.  பிறகு 1 கரண்டி சாக்கலேட் ஐஸ்க்ரீம் வைக்கவும்
அதன் மேல் சாக்கலேட் சிப்ஸ் தூவவும்

4. இது போல் மீண்டும் ப்ரெட், ஐஸ்க்ரீம் என்று மாறிமாறி
லேயர்களாக செய்யவும்
இறுதியில் ஐஸ்க்ரீமில் முடித்து, சிறிது சாக்கலேட் சிப்ஸ் தூவி,
க்ரீமால் அலங்கரித்து
 3 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து , பறிமாறவும்.
எளிதில் செய்ய கூடிய ப்ரெட் ஐஸ்க்ரீம்

குறிப்பு:

ப்ரெடிற்கு பதில் கேக்கை வைக்கலாம்

விரும்பிய ஐஸ்க்ரீம் சேர்க்கலாம், ஒரு ஒரு லேயருக்கும் 
வேறுவேறு கலர் ஐஸ்க்ரீம் வைத்து , கசாடா செய்யலாம்

பழங்கள் தூவலாம்






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...