தேவையான பொருட்கள்
சிறிய வெங்காயம் – ½ கப்
வெண்டைக்காய் – 1 கப்
புளி – சிறிதளவு
அரைக்க:
தக்காளி -1
தேங்காய் துருவல்- 2 மே.கரண்டி
சாம்பார் தூள் – 1 டி. ஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணை – 2 மே.கரண்டி
கடுகு, வெந்தயம் – ¼ டி. ஸ்பூன்
கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்
செய்முறை:
முதலில் தக்காளி, தேங்காய் மற்றும் சாம்பார் தூளை அரைக்கவும்.
பின் ஒரு கடாயில் நல்லெண்ணை விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
உப்பு , மஞ்சள் தூள் சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் விட்டு , கொதி வரும் பொழுது புளி தண்ணீர் ஊற்றி காய் வேகும் வரை சமைக்கவும்.
No comments:
Post a Comment