எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

இறால் பீஸா ( மெக்சிகன் இறால் )



செய்முறை
முதலில் பேஸை தயாராக வைக்கவும் 
பீஸா பேஸ் செய்முறை  இந்த லிங்கில் பீசா பேஸ் செய்முறை

பின்
10 முதல் 15 பெரிய இறாலில்
1/4 ஸ்பூன் ( மிளகாய் தூள், சீரகமல்லி தூள், உப்பு
ஆரிகானோ )சம அளவில்
சேர்த்து பிரட்டி, ஊறவைக்கவும்

பின் ஒரு நாண்ஸ்டிக் தவாவில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு
இரு புறமும் இறாலை 2 நிமிடம் வறுத்து வைக்கவும்.


ஒவனை கன்வென்சன் மோடில்  180*செ ப்ரீ ஹீட் செய்யவும்.

பிறகு தயாராக இருக்கும் பீசா பேஸில் பீஸா சாஸ் அல்லது டொமேடோ சாஸ் தடவி, துருவிய மோசரலா சீஸ் தூவி
குடைமிளகாய், ஹாட் பெப்பர் , தக்காளி , இறால் தூவவும்
மீண்டும் துருவிய மோசரலா சீஸ் தூவி



ஒவனில் 6 முதல் 10 நிமிடம் , சீஸ் உருகும் வரை வைத்து எடுக்கவும்.
கட் செய்து சூடாக பறிமாறவும்



குழந்தைகள் சிலர் காய்கள் இல்லாமல் விரும்புவர் , அந்த சமயத்தில், சாஸ் தடவி, சீஸ் தூவி 
ஓவனில் வைத்து எடுத்து கொடுக்கவும்
மைதா மாவிற்கு பதில் கோதுமை மாவில் செய்து கொடுக்கவும்.











No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...