செய்முறை
ராகி சேமியா - 1 பாக்கட்
சேமியாவை தண்ணீரில் 3 நிமிடம் ஊறவைக்கவும்.பின் தண்ணீரை வடிகட்டி, இட்லி பானையில் , ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுத்து, ஒரு தட்டில் கொட்டவும்.
முந்திரி,பாதாம், ஏலக்காய் தூளை மிக்சியில் பொடி செய்யவும்.
பறிமாறும் பொழுது, சேமியாவின் மேல் சிறிது பொடி செய்ததை தூவி, தேவையான அளவு சர்க்கரை தூவி, அதன் மேல் துருவிய தேங்காயை தூவி
சூடாக பறிமாறவும்.
No comments:
Post a Comment