எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Showing posts with label Frenchtoast recipes. Show all posts
Showing posts with label Frenchtoast recipes. Show all posts

மாம்பழ ஃப்ரன்ச் டோஸ்ட் சான்விச்


செய்முறை

ஃப்ரன்ச் டோஸ்ட் French toast recipe

தயார் செய்த ரொட்டியில் மாம்பழ துண்டுகளை வைத்து , சான்விச்சாக பறிமாறவும்.
பட்டை வாசனைக்கும், மாம்பழத்திற்கும்....ஆஆஹா


சாக்கலேட் ஃப்ரென்ச் டோஸ்ட் சான்விச்


செய்முறை

ஃப்ரென்ச் டோஸ்ட் French toast recipe

தயாராக இருக்கும் சூடான ரொட்டியில் சாக்கலேட் தூவி , மடிக்கவும்.
சூட்டில் சாக்கலேட் உருகி சுவையாக இருக்கும்.




ஜாம் ஃப்ரென்ச் டோஸ்ட்


செய்முறை

ஃப்ரென்ச் டோஸ்ட்  French toast recipe
ஜாம்  Jam recipe



ஃப்ரென்ச் டோஸ்ட்


செய்முறை

1 கப் பாலுக்கு (மிதமான சூட்டில் ), 1 முட்டை, 4 ஸ்பூன் சர்க்கரை
1 ஏலக்காய், சிறிது பட்டை = பொடி செய்யவும்

இவற்றை கலக்கவும்

முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் , 1 ஸ்பூன் கார்ன்ஃப்லார் (அ) கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யலாம்.


ரொட்டி துண்டுகளை இதில் முக்கி எடுத்து , தோசைக்கல்லில் இரு புறமும் மிதமான சூட்டில் டோஸ்ட் செய்யவும்.


இதை சூடாக தேன் இட்டு உண்ண சுவையாக இருக்கும்.




Related Posts Plugin for WordPress, Blogger...