எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ஃப்ரென்ச் டோஸ்ட்


செய்முறை

1 கப் பாலுக்கு (மிதமான சூட்டில் ), 1 முட்டை, 4 ஸ்பூன் சர்க்கரை
1 ஏலக்காய், சிறிது பட்டை = பொடி செய்யவும்

இவற்றை கலக்கவும்

முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் , 1 ஸ்பூன் கார்ன்ஃப்லார் (அ) கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யலாம்.


ரொட்டி துண்டுகளை இதில் முக்கி எடுத்து , தோசைக்கல்லில் இரு புறமும் மிதமான சூட்டில் டோஸ்ட் செய்யவும்.


இதை சூடாக தேன் இட்டு உண்ண சுவையாக இருக்கும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...