செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளித்து, 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி, 1 தக்காளி , சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மஞ்ச தூள் , 1 ஸ்பூன் கறிமசாலா தூள், 1/2 ஸ்பூன் தனியா தூள் சேர்த்து வதக்கி, சிறிது நீர் விட்டு மூடி , பச்சை வாசனை போகும் வரை விடவும்.
பின் 1 டே.ஸ்பூன் முந்திரிகசகசா விழுது சேர்த்து, அதனுடன்
வெந்த 1 கப் அமெரிக்கன் கார்ன், நறுக்கிய குடைமிளகாய், தக்காளி சேர்த்து, உப்பு, 1 ஸ்பூன் சர்க்கரை, 1 துளி கசூரிமேத்தி சேர்த்து, மூடி 5 நிமிடம் வைத்து, கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
க்ரேவி செய்முறை இந்த லிங்கில் உள்ளவாரும் செய்யலாம்http://neelavinsamayalarai.blogspot.in/2013/07/blog-post_5148.html
No comments:
Post a Comment