எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Showing posts with label Popcorn. Show all posts
Showing posts with label Popcorn. Show all posts

சாக்கலேட் பாப்கார்ன் / chocolate popcorn



செய்முறை


ப்லைன் பாப்கார்ன் செய்முறை செய்முறை பார்க்க

பின் 


1/2 ஸ்பூன் வெண்ணெய் மற்றும் 1/2 கப் சாக்கலேட் சிப்ஸ் கலந்து ஓவனில் 30 நொடி வைத்து உருக்கி, அதில் தயார் செய்த பாப்கார்னை சேர்த்து கலந்து, பறிமாறவும்.




மசாலா பாப்கார்ன் / masala popcorn


செய்முறை


கடையில் பாப்கார்ன்கு தனி சோளம் இருக்கும்.

1: 4 என்ற முறையில் எண்ணெய் : சோளம்  பொறிக்கவும்.

மசாலா பாப்கார்ன் செய்ய 1/2 கப் சோளத்திற்கு, 2 ஸ்பூன் சிக்கன், மேகி  அல்லது எதாவது மசாலா தூள், 
உப்பு , மஞ்சதூள் தயாராக வைக்கவும்.

ஒரு கெட்டி கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அதில் மசாலா, உப்பு, மஞ்சதூள் சேர்த்து,
சூடானதும் சோளத்தை சேர்த்து கலந்து , அடுப்பை மிதமான தனலில் வைத்து, மூடி போட்டு வைக்கவும்.

சோளம் வெடித்து, சத்தம் நின்றதும் , அடுப்பை அணைக்கவும்.

மசாலா பாப்கார்ன் தயார்.




பாப்கார்ன் / Popcorn


செய்முறை


கடையில் பாப்கார்ன்கு தனி சோளம் இருக்கும்.

1: 4 என்ற முறையில் எண்ணெய் : சோளம்  பொறிக்கவும்.

ஒரு கெட்டி கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, 
சூடானதும் சோளத்தை சேர்த்து கலந்து , அடுப்பை மிதமான தனலில் வைத்து, மூடி போட்டு வைக்கவும்.

சோளம் வெடித்து, சத்தம் நின்றதும் , அடுப்பை அணைக்கவும்.

இது ப்லைன் பாப்கார்ன். இதை வைத்து சாக்கலேட் பாப்கார்ன், பிற வகைகளை செய்யலாம்.



Related Posts Plugin for WordPress, Blogger...