செய்முறை
தேவையான அளவு வேகவைத்த ஸ்வீட் கார்ன்
துருவிய சீஸ்
மிக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சைமிளகாய்
உப்பு
சிறிது மிளகு தூள்
நூடில்ஸ் மசாலா அல்லது ஏதேதும் ஒரு மசாலா தூள்
இவை அணைத்தையும் கலக்கவும்.
ரொட்டியின் இருபுறமும் வெண்ணெய் தடவி, கார்ன் கலவையை வைத்து, சான்விச் மேக்கரில் அல்லது தவாவில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.
சூடாக சாஸுடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment