எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ராகி ரிப்பன் பகோடா / Raagi ribbon pakoda


செய்முறை

1 கப் ராகிமாவு
1/4 கப் அரிசிமாவு
1/4 கப் கடலைமாவு (அல்லது பொட்டுகடலை பொடி)
1 ஸ்பூன் ஓமம்,எள்
1 டீ.ஸ்பூன் மிளகாய் தூள்
1/2 ஸ்பூன் உப்பு
1 மேஜைக்கரண்டி வெண்ணை
இவை அணைத்தையும் நன்றாக பிசறி, 3/4 கப் தண்ணீர் விட்டு மாவை மிருதுவாக பிசையவும்




தேவைப்பட்டால் நீர் தெளித்து இலக்கமாக பிசைந்து, முறுக்கு பிளியில் போட்டு எண்ணெயில் பொறிதெடுக்கவும்.



எண்ணெயின் ஓசை அடங்கியதும் எடுக்கவும்.
ஆறியவுடன் ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...