Ingredients
For Malai:
Ricotta cheese - 250 gms
Sugar powder - 1 tbsp
Cardamom powder - a pinch
For Ras :
Milk - 400 ml
Sweetened Condensed milk - 1/4 cup + some , if needed more sweet
Few strands of Saffron
Cardamom - few , powdered
Badam crushed / sliced - few
செய்முறை
ரிக்கோடா சீஸுடன், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து,
கரண்டியால் கட்டியில்லாமல் மசிக்கவும்.
ஓவனை 350 F ல் ப்ரீ-ஹீட் செய்யவும்.
மஃபின்ஸ் கப்பில் , கலந்த சீஸை 1 மேஜைகரண்டி அளவு,
போட்டு, சமமாக்கி,
ஓவனில் 40 முதல் 50 நிமிடம் வைத்து, பேக் செய்யவும்.
டூத் பிக்கை விட்டு பார்த்தால் ஓட்டாமல் வரும்.
பின் , ஓவனில் இருந்து வெளியே எடுத்து,
கப்பிலேயே விட்டு, நன்றாக ஆறவிடவும்.
ஆறியதும் ஒரு கப்பில் , எடுத்து வைக்கவும்.
குறிப்பு: இது பேக்காகும் சமயத்தில்,
பாலை தயார் செய்யவும்.
பாலை காய்ச்சி, குங்குமப்பூ சேர்க்கவும்.
பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, கலந்து விடவும்.
கண்டென்ஸ்ட் மில்க் மற்றும் ஏலக்காய் தூள் ,
சேர்த்து, 5 நிமிடம் நன்றாக கலக்கி விட்டு, அடுப்பை அணைக்கவும்.
விருப்பப்பட்டால், 2 ஸ்பூன் பாதாம் அரைத்த பொடி சேர்த்து கலந்துவிடவும்.
பால் நன்றாக கெட்டியாகி விடும்.
அடுப்பை அணைத்து , சிறிது ஆறவிட்டு,
அதனுடன் ஆறிய மலாயை போட்டு, பாதாம் சேர்த்து கலந்து,
பறிமாறவும்.
ஃப்ரிஜ்ஜில் வைத்து, சில்லென பறிமாறலாம்.
Ricotta Cheese Rasmalai
For Malai:
Mix the Cheese with sugar and Cardamom powder to a smooth texture.
Fill the muffins cup with cheese mixture for about 1 tbsp in each and level it.
Bake it in the preheated oven for about 40 to 50 mts at 350 F.
Bake till the toothpick inserted comes out clean.
Don't bake too much till the colour changes brown, as it changes the taste.
Then take out from oven, allow it to cool and then
transfer it to a bowl.
When the malai is in oven, Prepare milk:
Boil the Milk, add saffron and mix.
Keep the stove in medium heat, add condensed milk and Cardamom powder.
Mix well till it blends and gives thickness.
Can add some Almond powder to thicken the milk and enhance the taste.
Off and allow the milk to cool lightly.
Add the Ras in the cooled Malai.
Add some Almond slices.
Serve chilled.
No comments:
Post a Comment