எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கறிமசாலா பொடி / Masala powder



கறிமசாலா பொடி

தனியா – 1 கப்  ( Dhaniya - 1 Cup )
காய்ந்த மிளகாய் – ½ கப் ( Dry chillies )
சீரகம் – ¼ கப்  ( Cumin seeds )
மிளகு – 1 டே.ஸ்பூன் ( Black Pepper )
பட்டை, கிராம் – 2   ( Cinnamons , cloves )
சோம்பு – 1 டீ.ஸ்பூன் ( Ani seeds / saunf )
கசகசா -1 டீ.ஸ்பூன் ( poppyseeds / khuskhus )
கறிவேப்பிலை – சிறிதளவு

இவை அணைத்தையும் தனித்தனியாக வெறும் வானலியில் , மிதமான  தீயில் வறுத்து, ஆறியதும் ஒன்றாக அரைத்து 
பொடி செய்து , ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

Dry roast each ingredients seperately in medium flame.
Cool it and grind to a powder.

Store it in an air tight container.


இதனை சைவ அசைவ க்ரேவிக்கு, ஆலூ மேத்தி, ஆலூ கேப்சிகம், முட்டை தொக்கு, தக்காளி குழம்புடன் பயன்படுத்தலாம்.

Chicken curry
Mutton curry
Cauliflower and peas curry
chenna curry
Aloomethi
Egg curry
Mushroom curry
All masala based curries can be made easily with this Powder.


2 comments:

  1. Please read about ARUSUVAI PODI by Healer Basker
    http://www.youtube.com/watch?v=NCQXPejowYU

    ReplyDelete
  2. A mixture of powder told by ARUTPRAKASA VALLALAR
    click here to know

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...