பன்னீர் க்ரேவி:
பின் 1 நறுக்கிய தக்காளி போட்டு லேசாக வதக்கவும்.
அடுப்பை அணைத்து ½ டீ.ஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள், 1 ½ டீ.ஸ்பூன் என்னுடைய மசாலா பௌடர்(பொடி லிங்க்கை பார்க்கவும்), மஞ்சள் தூள் மற்றும் முந்திரி பருப்பு போட்டு கலக்கி
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அரைத்த விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின் 1 டீ.ஸ்பூன் சர்க்கரை, தேவையான உப்பு போட்டு, அத்துடன் 1 துளி கஸூரி மேத்தி
( காய்ந்த வெந்தய இலை) சேர்க்கவும்.
https://play.google.com/store/apps/details?id=com.sandwichrecipestamil.sandwichcookingideas
ReplyDelete