எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

முட்டைகோஸ் பட்டாணி மசாலா





செய்முறை


கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் 1/2 கப் பட்டாணி , 1/2 இஞ்சிபூண்டு விழுது, 1 ஸ்பூன் தக்காளி விழுது சேர்த்து வதக்கி, 
அதனுடன் 1/2 கப் வெந்தயகீரை , மஞ்சதூள், 1 ஸ்பூன் கறிமசாலா பொடி சேர்த்து வதக்கி

குறிப்பு: வெந்தய கீரை சேர்ப்பதால் மணமும் சுவையும் கூடும்


பின் நறுக்கி வைத்த 1/2 முட்டைகோஸை சேர்த்து பிரட்டி, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து, மூடி வேகவைக்கவும்.
காய் வெந்தவுடன் 2 ஸ்பூன் தேங்காய் துருவல் அல்லது விழுது சேர்த்து பிரட்டி , அடுப்பை அணைக்கவும்.

இது சப்பாத்தி, தோசை ரோல்ஸ், ரோடி ரோல்ஸ் செய்ய சுவையாக இருக்கும்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...