எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மசாலா வேர்க்கடலை



செய்முறை

கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, 1 கப் வறுத்த வேர்க்கடலை, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் சாம்பார்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.
டீ யுடன் பறிமாறவும்


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...