எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ஆப்பிள் சேமியா ரவா பாயசம் / Apple Semia rava kheer



செய்முறை




கெட்டி அப்பிளை சிறு கண் உள்ள துருவியில் துருவி வைக்கவும்
ஆப்பிள் -1 கப் துருவியது

2 டே.ஸ்பூன்  நெய்யில் முந்திரி பாதம் வறுத்து, அது நிறம் மாறும் சமயத்தில் கிஸ்மிஸ் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

பின் அதே நெய்யில் ஆப்பிளை , நீர் சுண்டும் வரை வதக்கி, அதனுடன் 
2 மேஜைக்கரண்டி சேமியாவும்
1 மேஜைகரண்டி ரவையும் சேர்த்து வறுத்து
அதனுடன் 2 கப் பாலை 1 கப் நீர் சேர்த்து ஊற்றி, சேமியா வேகும் வரை விடவும்



சேமியா வெந்ததும், 1/4 கப் சர்க்கரை சேர்க்கவும்
(ஆப்பிளின் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கொள்ளவும்)

சர்க்கரை கரைந்து கொதி வரும் பொழுது, அடுப்பை அணைத்து வறுத்த பருப்புகளை சேர்த்து கலக்கவும்.

சூடாகவோ குளிர வைத்தோ பறிமாறலாம்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...