உருளை பட்டானி குடைமிளகாய் மசாலா
தேவையான பொருட்கள்
வெங்காயம் - பொடியாக நறுக்கியது - 1 கப் / Onion-1cup
பூண்டு - 4 பல் பொடியாக நறுக்கியது / garlicflakes-4
சீரகம் - 1/2 தேக்கரண்டி / cuminseeds-1/2tsp
பச்சைமிளகாய் - 2 / greenchillies-2
கறிவேப்பிலை / curryleaves
ஸ்வீட்சோளம் - 1 / sweetcorn -1
உருளைக்கிழங்கு - 2 / potatoes-2
பச்சை பட்டானி - 1/2 கப் /peas -1/2 cup
குடைமிளகாய் - 1/ capsicum -1
தக்காளி - 1 சிறிதாக / tomato
மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி / chillypowder - 1/2 tsp
கொத்தமல்லிதழை / corianderleaves
கசூரிமேத்தி / காய்ந்த வெந்தய கீரை- சிறிதளவு / kasoorimethi
உப்பு / salt
எண்ணெய் / வெண்ணெய் - 1 மேஜைகரண்டி / oil /butter
மசாலா அரைக்க: ( for masala )
தக்காளி - 2 ( tomatoes - 2)
கறிமசாலாதூள் - 2 தேக்கரண்டி (masalapowder - 2 tsp)
செய்முறை
மக்காசோளத்தை வேகவைத்து உதிர்க்கவும்.
உருளைகிழங்கு மற்றும் பட்டானியை வேகவைக்கவும்.
மசாலாவை அரைத்து வைக்கவும்.
பின்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளித்து, பூண்டு சேர்த்து
லேசாக வதக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் மிளகாய்தூள், உப்பு சேர்த்து வதக்கி
காய் வேகவைத்த தண்ணீரை சேர்த்து, பச்சைவாசனை போகும் வரை , கொதிக்க விடவும்.
பின் பொடியாக நறுக்கிய தக்காளி, குடைமிளகாய் மற்றும் வேகவைத்த காய்களை சேர்த்து கலந்து,
கசூரிமேத்தி தூவி, கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து, மிதமான தனலில் 5 நிமிடம் மூடி வைக்கவும்.
விருப்பப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்க்கலாம்.
சுவையான மசாலா தயார்.
இதை சப்பாத்தி, நாண், சாதம்வகைகளுடன் பறிமாறலாம்.
Aloo muttar capsicum masala
Cook the corn and keep the kernels aside.
Cook potatoes and peas seperatly and keep aside.
Grind tomato and masala powder to a puree.
Heat oil in a kadaai, add cumin seeds and minced garlic.
Saute .
Add onions, green chilly and curryleaves.
Saute well.
Add Grounded masala and saute well.
Add chillypowder, salt , mix and add water from cooked veggies .
Allow it to cook till raw smell goes.
Then add chopped tomatoes, capsicum and mix.
Add cooked aloo muttar and sweetcorn kernels, mix well.
Add kasoorimethi, coriander leaves and some sugar, mix and close with lid.
Keep in mediumflame for 5 mts.
Serve hot with roti,naan, pulao, rice,......
No comments:
Post a Comment