பாவற்காய் வறுவல்
தேவையான பொருட்கள்
பாவற்காய்
மஞ்சள்தூள், சாம்பார்தூள், உப்பு- தேவைக்கேற்ப
எண்ணெய் , கடுகு, உ.பருப்பு - தாளிக்க ( கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் சேர்க்கலாம்)
செய்முறை
பாவற்காயை கழுவி, விதை நீக்கி, பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு தாளித்து,காயை சேர்க்கவும்.
பின் உப்பு, மஞ்சள்தூள், சாம்பார்தூள் சேர்த்து பிரட்டி, மிதமான தனலில் வேகவைக்கவும்.
மொறு மொறு பாவற்காய் தயார்.
Bittergourd Fry
Keep cleaned, deseeded, finely chopped bittergourd aside.
Heat Oil in a pan, season with mustardseeds and urad dal.
Add bittergourd, turmeric powder , salt and sambarpowder, mix and cook in medium flame till crispy.
serve hot with sambarrice, rasamrice, curd rice and ROTI ........
No comments:
Post a Comment