உடைத்த தட்டைபயிர் சாம்பார்
தேவையான பொருட்கள்
உடைத்த தட்டைபயிர் - 1/2 கப்
சாம்பார்வெங்காயம் - 10
தக்காளி - 1
பச்சைமிளகாய் -2
கத்தரிக்காய் - 1 அ 2
உருளைக்கிழங்கு - 1
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
சாம்பார்தூள் - 1/2 தேக்கரண்டி
கல் உப்பு
தேங்காய்துருவல் - 1 மேஜைகரண்டி
கொத்தமல்லிதழை
புளி - நெல்லிகனியளவு
தாளிக்க:
கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய், கடுகு, எண்ணெய்
செய்முறை
குக்கரில் , எண்ணெய் விட்டு , கடுகு கறிவேப்பிலை,மிளகாய், தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய்,காய்கள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பின் மஞ்சள்தூள், சாம்பார்தூள், உப்பு சேர்த்து பிரட்டி,
அதனுடன் தட்டைபயிர், தேங்காய்துருவல், கொத்தமல்லி, புளி தண்ணீர் மற்றும்
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ,
குக்கரை மூடி , 1 விசில் விடவும்.
சுவையான சாம்பார் தயார்.
இதை தோசை, சாதத்துடன் பறிமாறலாம்.
Broken Cowpeas sambar
Heat 1 spoon of oil and season mustardseeds, curryleaves and drychilly.
Add chopped smallonions, tomato , brinjal, potato, greenchillies, saute a minute.
Add turmeric powder, a spoon of Sambarpowder and salt, mix well.
Add 1/2 cup of broken cowpeas, a tbsp of shredded coconut, coriander leaves,
some tamarind water.
Add some more required water, mix .
Close with lid and leave 1 whistle.
Tasty sambar is ready to serve with Dosa /Rice
Instead of brinjal and potato, can add chopped beetroot and
proceed the same.
Tasty Beetroot cowpeas sambar is ready.

proceed the same.
Tasty Beetroot cowpeas sambar is ready.
No comments:
Post a Comment