எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Carrot chutney / கேரட் சட்னி


கேரட் சட்னி

தேவையான பொருட்கள்

துருவிய கேரட் - 1 கப்

உளுந்து பருப்பு - 2 மேஜைகரண்டி / Uraddal

கடலை பருப்பு - 2  மேஜைகரண்டி / bengalgram

காய்ந்த மிளகாய் -4 / drychillies

கறிவேப்பிலை / curryleaves

தேங்காய் துருவல் - 1/2 கப் / Shredded coconut

புளி - ஒரு சிறிய உருண்டை / tamarind
பூண்டு - 2 பல்
உப்பு - ருசிக்கேற்ப / salt
எண்ணெய் - 3 தேக்கரண்டி / oil



செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிதமான தனலில் அடுப்பை வைத்து,

பருப்புகள்,  மிளகாய்,  சேர்த்து வறுக்கவும்.

பருப்பு நிறம் மாறியதும், கறிவேப்பிலை, கேரட் சேர்த்து வறுக்கவும்.
பின் தேங்காய்துருவல் ,புளி , பூண்டு சேர்த்து கலந்து
அடுப்பை அணைக்கவும்.


ஆறியதும், இக்கலவையோடு உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

சூடான சாதத்துடன் பறிமாறலாம்.
இட்லி , தோசையுடன் பறிமாற , சட்னியில் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.



Method

 With some oil, roast the bengal gram, uraddal,  drychillies  till brown.
(Keep in medium heat and roast )

Then add carrot, and curryleaves, saute well.
Add  shredded coconut , garlic and tamarind.
Mix together, allow it to cool.

 Grind it with required salt .
Make a thick chutney , serve with Hot rice.

Add some water with chutney to serve with idly, dosa....













No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...