பாசிபருப்பு வெந்தயகீரை கூட்டு
தேவையான பொருட்கள்
சின்னவெங்காயம் - 10 / பெரியவெங்காயம்-1 நறுக்கியது
தக்காளி - 1
வறுத்த பாசிபருப்பு - 1/2 கப்
வெந்தயகீரை - 1 கப்
பச்சைமிளகாய் -2
பூண்டு - 2 பல்
தேங்காய் துருவல் - சிறிதளவு
மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி
சாம்பார்தூள் - 1 தேக்கரண்டி(click here for recipe)
உப்பு
எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை
செய்முறை
குக்கரில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து
வதக்கி, பின் தக்காளி, மஞ்சள்தூள், சாம்பார்தூள்
சேர்த்து வதக்கவும்.
பின் பாசிபருப்பு, தண்ணீர், உப்பு, கீரை, தேங்காய்துருவல் சேர்த்து,
கலந்து, குக்கரை மூடி 1 விசில் விடவும்.
(தண்ணீரை அளவாக சேர்க்கவும், கூட்டு பதம் சமைக்கவும்)
MethiMoongdal kootu
Heat 2 tsps of oil in cooker and temper mustard seeds , curryleaves.
Add chopped onions, garlic and greenchilly, saute lightly.
Add chopped tomato, turmeric and Sambarpowder ( click here for recipe ), saute well.
Add moongdal, water, methileaves, salt, shredded coconut, mix and close the cooker.
Leave 1 whistle.
No comments:
Post a Comment