எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Sambar Powder ( சாம்பார் பொடி )



South Indian Style Sambar Powder / Multi purpose powder too .

Ingredients

Dry Chillies - 6 cups (abt 100 gms)

Dhaniya - 75 gms ( about 1 cup in 200 ml cup )

Cumin seeds - 1.5 tbsp 
Pepper - 1 tbsp
Bengal gram - 1 tbsp
Methiseeds / fenugreek - 1 tbsp
Mustard seeds - 1 tbsp

Curryleaves - 1 sprig
Asafoetida - 1 tsp

Turmeric powder - 1 tsp




செய்முறை

குறிப்பு:
அணைத்து பொருட்களையும் தனிதனியாக வறுக்கவும்.
மிதமான தனலில் வறுக்கவும்.

ஒரு கடாயில், 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, மிளகாயை வறுக்கவும்.

பின்
வெறும் வானலியில் 
தனியாவை மணம் வரும் வரை,
சீரகம், மிளகு, கடுகு பொறியும் சத்தம் கேட்கும் வரை,
க.பருப்பு, வெந்தயம் நிறம் மாறும் வரை,
கறிவேப்பிலை மொறுமொறுப்பாகும் வரை,
அடுப்பை அணைத்து , பாத்திர சூட்டில் , பெருங்காயத்தை வறுக்கவும்.


வறுபட்டதை ஒன்றாக கலந்து, ஆறவிட்டு, மஞ்சள்தூள் 
சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்.

அரைத்த பொடியை , ஆறவிட்டு , 
பின் 
ஒரு சுத்தமான டப்பாவில் போட்டு வைக்கவும்.



அதிக அளவில் அரைக்க , மாவு மெசின் கடையில் அரைக்கவும்.


இந்த சாம்பார் பொடியை , 
சாம்பார், அணைத்து காய் பொரியல், புளி குழம்பு, மீன் குழம்பு -
-களில் , சேர்க்கலாம்.


South Indian Sambar powder recipe:

Roast the chillies with few drops of oil.
Dry roast all the other  ingredients seperately in medium flame .

Note:
How to find , it's done:

Dhaniya till aroma comes and roasted.
Cumin seeds, pepper, mustard seeds till roasted and starts crackling.
Methiseeds and bengal gram till it's colour changes


Once all the ingredients are roasted, mix all together.
Allow it to cool and grind to a fine powder .
Let the powder gets cool, then store in an air tight container.

For large qty , grind it in Shop.

This Powder can be used for making Sambar, for all veggies, Fish curry , ........









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...