எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Jowar Paniyaram



Ingredients

For Batter:
Jowar/ chola Flour - 1.5  cup ( in 200 ml cup )

Idly  Batter - 1/2 litre ( click on the link for recipe )
water, salt

To grind and add in batter:
Few Onions, curryleaves and Cumin seeds

Oil for frying Paniyaram.


செய்முறை


 1/2 லி , புளித்த இட்லி மாவுடன் , சிறிது உப்பு, 
1.5  கப் வெள்ளை சோள மாவு, தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
 இட்லி மாவு பதம் கலக்கி வைக்கவும்.

பின் 
சிறிது வெங்காயம் , கறிவேப்பிலை, சீரகம் அரைத்து சேர்த்து,
கலக்கி, சிறிது நேரம் மூடி வைத்து, 
பின் பணியாரம் செய்யவும்.


சூடாக , தேங்காய் சட்னி வைத்து பறிமாறவும்.


Jowar / chola  Paniyaram 

Mix all the ingredients mentioned , to a smooth batter.
Let it rest for sometimes.

( Atleast rest the prepared batter for 1 to 3 hours to enhance its taste )

Then

Heat the paniyaram pan, pour some oil in each hollow .
pour the batter till 3/4 th .
 When one side is done , flip to other side and cook till done.

It will be Spongy inside and crispy outside.

Serve with coconut chutney.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...