எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Ricotta cheese Kalakand / Burfi ( 500 th Post )



Ingredients

Ricotta cheese - 250 gms
Sugar powder - 100 gms
Cardamom powder - 1/4 tsp

Curd - 1 tsp ( option )

Almonds for garnishing



செய்முறை

ஒரு நாண்ஸ்டிக் கடாயில்
ரிக்கோடா சீஸுடன், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து,
கரண்டியால் கட்டியில்லாமல் மசிக்கவும்.


சர்க்கரை கரைந்து , கெட்டியாகி , திரண்டு வரும் வரை ,
மிதமான சூட்டில் கிளறவும்.
கடைசியாக தயிர் சேர்த்து, பிரட்டி, 
ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தவும்.

ஆறியதும், வெட்டி பறிமாறவும்.
எளிதில் செய்ய கூடிய , சுவையான இனிப்பு தயார்.

ஃப்ரிஜ்ஜில் வைத்தும் பறிமாறலாம்.





Ricotta Cheese Kalakand / Burfi



In a non stick pan, add in the cheese, sugar and cardamom powder.
Mash evenly with a laddle.
When the sugar starts disolving, keep in medium flame 
and  mix till thick consistency.
Now add some curd, mix well and transfer it to a ghee greased tray.
Allow it to set and cool.

Cut and serve.
( Can keep in refrigerator for 2 days .)





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...