எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Pav Bun ( பாவ் பன் )


Soft and Spongy Homemade PavBun Recipe






Ingredients

Maida / APF - 2 cups 
Quick Rise Instant yeast - 1 tsp
Sugar - 1 tsp
Salt - 1/2 tsp

Butter - 1 tbsp
Warm Milk + warm water - 3/4 to 1 cup

Oil - 1 tbsp





செய்முறை

2 கப் மைதா மாவுடன், 1/2 ஸ்பூன் உப்பு,  சர்க்கரை,
1 ஸ்பூன் ஈஸ்ட்  சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின் அதில் வெண்ணை மற்றும்
மிதமான சூட்டில் உள்ள பாலும், தண்ணீரும்  சேர்த்து பிசையவும்.

கடைசியாக எண்ணெய் சேர்த்து, 15 நிமிடம் நன்றாக , மிருதுவாக
பிசைந்து,  1 மணி நேரம் மூடி வைக்கவும்.

குறிப்பு:

சப்பாத்தி மாவு பதத்தை விட இலகலாக இருக்க வேண்டும்.

பாலோ தண்ணீரோ அதிக சூட்டில் இருந்தால் மாவு , பொங்காது.




1 மணி நேரத்திற்கு பின், மாவு நன்றாக பொங்கி இருக்கும்.

குறிப்பு:
ரூம் சூட்டில் பொங்க வாய்ப்பில்லை எனில்,
ஓவனில் லைட் போட்டு, அந்த சூட்டில் , மாவு டப்பாவை வைக்கவும்.


பொங்கிய மாவை , மீண்டும் பிசைந்து, உருட்டி, வெட்டவும்.

ஒரு பேக்கிங் தட்டில், பட்டர் பேப்பர் வைத்து, அதில் உருட்டிய மாவுகளை நெருக்கமாக வைக்கவும்.
அடுக்கியவுடன், 1/2 மணி நேரம் , மீண்டும் மாவு 
பொங்கி வரும் வரை , மூடி வைக்கவும்.


மாவு பொங்கியவுடன், மேலே பாலை தடவவும்.
ஒவனை 200 C ல் , சூடு செய்து, பின் 
அதில் பன்னை 8 முதல் 10 நிமிடம் பேக் செய்து ,
வெளியே எடுத்தவுடன் , வெண்ணை தடவி, ஆறவிடவும்.

மிருதுவான பாவ்பன் தயார்.

பாஜி யுடன் பறிமாறவும்.




PavBun Recipe





Mix all the dry ingredients well.

Add Butter, milk and water , knead well.
Add oil, mix well
knead 15 mts to make a soft dough.
Close and keep the dough in a warm place for about 1 to 2 hrs.

When the dough rises well, punch it and 
then knead to a soft dough.
Roll it and make balls, 
arrange the balls in a baking tray with a parchment sheet in it.

Again close and keep 1/2 an hr till it gets doubled in size.

When the balls are doubled in size, brush the top with milk.
Preheat the oven and

then bake for 8 to10 mts  at 200 c till done.

Once ready, take out and immediately brush with some butter on top.
Allow it to cool on a rack.

Pav Bun is ready to serve with bhaji.




















No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...