Ingredients
For Batter:
Millet Flour - 1.5 cup ( in 200 ml cup )
Idly Batter - 1/2 litre ( click on the link for recipe )
water, salt
To grind and add in batter:
Few Onions, curryleaves and Cumin seeds
Oil for Making Dosa.
செய்முறை
1/2 லி , புளித்த இட்லி மாவுடன் , சிறிது உப்பு,
1.5 கப் கம்பு மாவு, தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
இட்லி மாவு பதம் கலக்கி வைக்கவும்.
பின்
சிறிது வெங்காயம் , கறிவேப்பிலை, சீரகம் அரைத்து சேர்த்து,
கலக்கி, சிறிது நேரம் மூடி வைத்து, தோசை / பணியாரம் செய்யவும்.
குறிப்பு:
இரவு தோசை செய்ய வேண்டும் என்றால், 2 மணி நேரத்திற்கு முன் கரைத்து வைத்தால் போதும்.
மாவை கரைத்த உடனேயும் செய்யலாம், ஆனால் சிறிது ஊறவைத்து செய்தால் சுவை கூடும்.
லேசாகவோ , மெத்தெனவோ தோசை சுட்டு, தக்காளி கடைசல் மற்றும் தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.
விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தோசை செய்யலாம்.
இதே மாவை பணியாரமாகவும் செய்யலாம்.
தக்காளி கடைசல்: ( Tomato chutney )
Mix all the ingredients mentioned , to a smooth batter.
Let it rest for sometimes.
( Atleast rest the prepared batter for 1 to 3 hours to enhance its taste )
Prepare Crispy or spongy dosas and serve with Tomato chutney ( Link mentioned above )
Heat the tawa.
Take a laddle of batter and make a circular motion to make a shape.
Sprinkle some oil.
when the colour of dosa , starts changes, flip it to other side.
Cook and Serve hot.
No comments:
Post a Comment