Ingredients
To Grind :
Onion - small or big - 1 Cup
Dry chillies - 3 to 5
curryleaves
salt
Cumin seeds - 1/4 tsp
Dhaniya / dhaniya powder - 1/2 tsp
Tamarind / tamarind pulp - 1 tbsp
For Seasoning:
Oil - 3 tsp
mustard seeds - 1/2 tsp
Urad and Chana dal - 1 tsp
Drychilly
Curryleaves and coriander leaves
செய்முறை
வெங்காயம், வரமிளகாய், உப்பு, புளி, கறிவேப்பிலை, சீரகம், மல்லிதூள்
இவை அணைத்தையும் , தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்,
பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை , மிளகாய், கொத்தமல்லி தாளித்து,
1 நிமிடம் வதக்கி,
பின் அரைத்த சட்னியை சேர்த்து,
பச்சைவாசனை போகும் வரை, மிதமான தனலில் வைத்து, வதக்கி,
அடுப்பை அணைக்கவும்.
இதை இட்லி, தோசை , வெந்தய இட்லி / தோசையுடன் பறிமாறலாம்.
Raw Onion Chutney Recipe
1. Grind all the ingredients mentioned to a smooth texture ( without adding water ).
keep aside.
2. Heat oil in a pan / kadaai, season the ingredients mentioned, saute for a minute.
Add the grounded chutney in to it, saute in medium flame till raw flavour goes off.
( for about 5 to 10 minutes )
Serves well with Idli / Dosa / Fenugreek idli/dosa
No comments:
Post a Comment