எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Curd Rice ( தயிர் சாதம் )



Ingredients

Rice - 1 cup ( measured in 200ml cup )
Water - 3.5 cups to cook
Salt - 1 tsp + if required

Curd - 1 cup + some
Milk - 1 cup

For Seasoning:

Oil - 2 tsp
mustard seeds - 1/2 tsp
Urad and Chana dal - 1 tsp
Chopped Greenchillies - 4
Curryleaves and coriander leaves


செய்முறை

1 கப் அரிசியை , கழுவிய பின், 3.5 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.
1/2 மணி நேரம் ஊறியதும், அடுப்பில் வைத்து, சாதம் ஆக்கவும்,

( அவரவர் குக்கருக்கு தகுந்தார் போல் , விசில் விடவும் ).

பின்


ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு உ.பருப்பு , க.பருப்பு
தாளித்து, 
கறிவேப்பிலை, பச்சைமிளகாய் , கொத்தமல்லி நறுக்கியதை சேர்க்கவும்.
2 நிமிடம் வதக்கி, அடுப்பை அணைத்து, 
அதில் சாதம் மற்றும் உப்பு சேர்த்து , கலக்கவும்.
பின் வெதுவெதுப்பாக சாதம் ஆறியதும், தயிர் மற்றும் பால் சேர்த்து கலந்து , மூடி வைக்கவும்.

ஊறுகாய், மோர்மிளகாய் , வத்தல் வைத்து பறிமாறவும்.

குறிப்பு:

உடனே பறிமாற வேண்டும் என்றால், தயிர் அதிகமாகவும், பால் கம்மியாகவும் சேர்க்கவும்.

டிபன் பாக்ஸிற்கு என்றால், பால் அதிகமாகவும், தயிர் கம்மியாகவும் கலக்கவும்.  மதியம் சாப்பிடும் பொழுது , தயிர் புளிப்பில்லாமல் இருக்கும்.



Curd Rice



Clean and soak the rice for 1/2 an hour.
Cook it and keep aside.
Heat oil in Kadaai, season the ingredients one by one as  mentioned , saute for 2 mts and 
Off the stove.
Add the cooked rice and salt , mix well.
When it is warm, add curd and milk , mix well .
 serve with  Pickles .
Note:
From the ingredients mentioned:
Increase the qty of  Curd and reduce milk if serving immediately.
Increase the milk and reduce the qty of curd , if serving after 4 to 5 hours, to avoid sourness.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...