எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Chocolate Brownies ( சாக்கலேட் ப்ரவ்னீஸ்)



செய்முறை

ஓவனை 180*செ ப்ரீ ஹீட் செய்யவும்.

200 கி கப்பில்,
3/4 கப் மைதா, 1/4 கப் கோகோ பொடி, 1/2 கப் சர்க்கரை பொடித்தது, 1 ஸ்பூன் பேக்கிங்பொடி
இவை அணைத்தையும் ஒன்றாக கலந்து , 3 முறை சலித்து வைக்கவும்.

கேக் மிக்ஸ் தயார்.


100 கி வெண்ணெய் + 100 கி சாக்கலேட்டை , ஓவனில் வைத்து
உருக்கி வைக்கவும்.

பின் 

3 முட்டையை நன்றாக அடிக்கவும்.


முட்டையை அடித்ததும், அதனுடன் சலித்து வைத்த மாவு கலவை மற்றும் உருக்கிய வெண்ணெய் சாக்கலேட் கலவை சேர்த்து கலந்து,
தேவையான ( 1/4 முதல் 1/2 கப் ) பால் சேர்த்து , சமமாக கலக்கவும்.
பஜ்ஜிமாவு பதம் கலக்கவும்.

கலந்த கலவையை , கேக் டின்னில் ஊற்றி ( அல்லது மஃபின்ஸ் கப்பில் ) , ஓவனில் 25 முதல் 35 நிமிடம் வரை 
வேக வைத்து எடுக்கவும்.

கேக்கை வெளியே எடுத்து ஆறவிட்டு, வெட்டி பறிமாறவும்.




Chocolate Brownies 



Pre heat the oven at 180*c in convection mode.

Mix well and sieve together the following ingredients:
( Measure all in the same 200 gms cup )

3/4 cup Maida (APF ), 1/4 cup coco powder
1 tsp baking powder
1/2 cup of powdered sugar
Home made Cake mix is ready.


Then
Melt 100 gms of butter and 100 gms of cooking chocolate in oven.
Keep aside.


Beat 3 eggs, add cake mix and melted butterychocolate, Mix .
Then add 1/4 to 1/2 cup of milk to bring to batter consistency.

Pour this mixture in muffins cup or a loaf pan.
Bake it for 25 to 35 mts till done.
( Insert a tooth pick inside cake, which should come out clean )

Allow it to cool, Cut and Serve.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...