எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Pineapple Sheera ( அண்ணாச்சிபழ கேசரி )



செய்முறை

ஒரு நான்ஸ்டிக் கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய், 2 ஸ்பூன் ஆயில் சேர்த்து மிதமான சூட்டில் சூடானதும்,
  பாதாம் சேர்த்து வறுக்கவும்,
அதே நெய்யில் 1/2 கப் வெள்ளை ரவையை சேர்த்து, 
மிதமான சூட்டில் லேசாக வறுக்கவும்.
அதனுடன் மசித்த அண்ணாச்சிபழம் 1/2 கப் சேர்த்து, நன்றாக பிரட்டி,
1 1/4 கப் சுடு தண்ணீர் சேர்க்கவும்.
கட்டி இல்லாமல் கிளறவும்.
சிறிது குங்குமப்பூ தண்ணீரில் ஊறவைத்து சேர்க்கவும்.



ரவை வெந்து , தண்ணீர் சுண்டியதும்


1/4 முதல் 1/2 கப் சர்க்கரை சேர்த்து, பிரட்டி
1/4 ஸ்பூன் ஏலகாய்தூள், சேர்த்து
நன்றாக திரண்டு வரும் வரை கிளறி,
1/4 கப் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து,கிளறி
அடுப்பை அணைக்கவும்.




Pineapple Sheera



Heat 2 tbsp ghee and 2 tsp oil in a non stick pan. (in medium heat )
Add  Badam , roast till semi brown


In the same ghee , add and roast 
1/2 cup of sooji in medium flame ( don't over roast till brown )
Add 1/2 cup mashed / chopped  Pineapple and mix well together.
Now add 1 1/4 cup of hot water , Saffron and mix well without lumps,
allow it to cook till done.

Add 1/4 to 1/2 cup of sugar, mix well
Add 1/4 tsp of cardamom powder, Mix till rolling consistency.
Finally add 1/4 cup of sweetened condensed milk
Mix and serve hot .

Note: 
Grease some ghee in a plate, transfer the sheera when it's hot.
Allow it to cool and set.
Cut it to pieces and Serve like Halwa.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...