எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Methileaves curry ( வெந்தயகீரை குழம்பு )


Ingredients

Chopped Onion - 1/2 cup
Chopped tomato - 1/2 cup
garlic flakes -4
Methileaves - 1 big bundle
Green chillies - 3
curryleaves, salt

Sambar powder - 1 tbsp
salt
Turmeric powder
Dhaniya powder - 1 tsp ( option )

Oil - 4 tsps
Mustard seeds and asafoetida for seasoning

Tamarind - 1/2 lemon sized to take pulp.

செய்முறை

வெந்தயகீரையை கிள்ளி சுத்தம் செய்து வைக்கவும்.

கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு, 
கடுகு பெருங்காயம் , கறிவேப்பிலை தாளித்து,
பொடியாக அரிந்த வெங்காயம், பூண்டு,
பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.



பிறகு  மஞ்சதூள்,
சாம்பார்தூள் . மல்லிதூள் சேர்த்து பிரட்டியவுடன் 
தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் கீரையை சேர்த்து, 
தக்காளி கரையும் வரை வதக்கி,
பின் புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து,
புளியின் பச்சை வாசனை போகும் வரை ,
மிதமான தீயில் கொதிக்க விட்டு,
அடுப்பை அணைக்கவும்.

சூடான சாதத்துடன் பறிமாறவும்.


Methi leaves curry


Clean the methileaves and keep aside.

Heat oil in a vessel and season Mustard , asafoetida , curryleaves.
Add onions, garlic , greenchillies, saute well

Add turmeric and sambar powder and dhaniya powder , Mix and
 immediately add tomatoes, little  salt, saute  lightly.
Add methileaves , 
saute till tomato mashes well.
Then
Add salt and 
tamarind water for abt 1/4 cup.
Let it cook in medium flame till raw flavour goes.
Serve with Hot rice.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...