எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Wholewheat garlic Naan ( கோதுமை நாண் )




Ingredients

Wheatflour - 2 cups
APF / Maida - 1/2 cup
Salt - 1 tsp
Sugar - 1 tsp
Instant rapid rise yeast - 1/2 tsp

Thick Curd - 1 tbsp
Olive oil / Butter / oil - 1 tbsp
Warm water - 1 cup + extra needed

Tiny chopped Garlic and coriander leaves  for topping
Butter for final brushing





செய்முறை

கோதுமைமாவுடன், மைதா, உப்பு, சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து,சமமாக கலக்கவும்.
பின் அதில் தயிர், எண்ணெய் சேர்த்து கலந்து,
வெதுவெதுப்பான நீர் சேர்த்து, மாவை தளர்ச்சியாக பிசையவும்.



10 நிமிடம் நன்றாக பிசைந்து , மாவை 1 மணி நேரம் மூடி வைக்கவும்.


மாவு பொங்கி வந்ததும், மறுபடியும் பிசைந்து, உருட்டி
வைக்கவும்.

ஓவனை அதில் உள்ள முழு சூட்டில் வைக்கவும், 500 F
( ஓவன் இல்லையென்றால் தோசைக்கல்லில் செய்யலாம்.)

பின் 

உருண்டைகளை
மாவை தொட்டு பூரிக்கு போல் சிறிது தடிமனாக தேய்த்து,


அதன் மேல் பூண்டு கொத்தமல்லி தூவி, லேசாக தேய்த்து,
பேக்கிங் தட்டில் ( எண்ணெய் தடவி / பட்டர்பேப்பர் மேல் ) வைத்து,

ஓவனில் 2 நிமிடம் ( மேலே நிறம் மாறும் வரை ) வைத்து,
பின் வெளியே எடுத்து, திருப்பி 1 நிமிடம் வைக்கவும்,

(அதிக நேரம் வைக்க வேண்டாம், மொறுமொறுப்பாகி விடும்)

தயாரான நாணில் , வெளியே எடுத்தவுடன் வெண்ணெய் தடவி,
சூடாக பறிமாறவும்.



Here are some recipes links below for Sidedish:
Click on it for recipe link.






Wholewheat garlic Naan



Combine Flour, yeast, sugar , salt  in a large bowl.

Add curd , oil / butter and warm water , Mix until well blended.
 Knead the dough on a floured surface for 10 to 20 minutes
until Dough forms a soft texture.

keep the dough in a oil greased bowl, cover it well.
Leave it for 1 hour till the dough rises well.

Now again punch the rised dough, knead and cut into big balls .

Preheat the oven to the maximum temperature in oven.

Roll the balls to medium thickness , sprinkle garlic and coriander leaves and 
again roll on it lightly to get stick with it.

Arrange in a baking tray which is
 greased with oil / with parchment paper.

keep the tray in oven and bake for 2 to 3 minutes until brown spot appears and
 turn to the other side for brown spots.

Take out the tray and immediately apply butter on top.

Serve hot with curries.










No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...