Ingredients
Sweetcorn -1
Capsicum -1
For Masala :
Chopped Onions - 1 cup ( about 3 to 4 big onions )
Tomato - 1 1/2
Ginger garlic pieces - 4
Few cashews ( option )
For Curry:
Oil , Cuminseeds - 1/2 tsp for seasoning
Onion chopped - 1
Tomato - 1/2 ( remove seeds and diced )
Turmeric powder
Chillypowder - 1 tsp
Dhaniya powder - 2 tsp
Garam masala powder - 3/4 tsp
Salt
Sugar - 1 tsp
Coriander leaves
1 tsp of Kasoori methi ( click here )
Water - 1/4 to 1/2 cup
செய்முறை
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சிபூண்டு சேர்த்து, வதக்கவும்.
நன்றாக வதங்கியதும், 1 1/2 தக்காளி சேர்த்து வதக்கி
அடுப்பை அணைத்து , ஆறவிட்டு ,
தண்ணீர் சேர்க்காமல் அரைத்துவைக்கவும்.
விருப்பப்பட்டால் சில முந்திரி பருப்புகள் சேர்த்து அரைக்கலாம்.
1 சோளத்தை வேகவைத்து உதிர்க்கவும்.
1 குடைமிளகாயை நறுக்கி வைக்கவும்.
1/2 தக்காளியை விதையில்லாமல் நறுக்கி வைக்கவும்.
மஞ்சதூள், மிளகாய்தூள், மல்லிதூள், கரம்மசாலாதூள்
எடுத்து தனியாக வைக்கவும்.
பின்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து,
பின் பொடியாக நறுக்கிய 1 வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து
5 நிமிடம் கொதிக்க விட்டு,
பிறகு தக்காளி, சோளம், குடைமிளகாய், 1 ஸ்பூன் சர்க்கரை,
கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து,
5 நிமிடம் மிதமான தனலில் , மூடி வைக்கவும்.
கடைசியாக கசூரிமேத்தி
சேர்த்து கலந்து, அடுப்பை அணைக்கவும்.
இதை சப்பாத்தி, நாண், ஃப்ரைட் ரைஸ், ப்ரெட், தோசையுடன்
பறிமாறலாம்.
Sweetcorn Capsicum Curry
First Prepare Masala :
Saute Onions, gingergarlic pieces with some oil.
Then add tomatoes and saute well.
Off the stove.
Allow it to cool and make a paste without adding water.
Add some cashews to grind if preferred.
Then
keep all the masala powders and chopped veggies ready.
Heat some oil in a vessel, season cumin seeds.
Then add onons, saute well.
Add masala powders, mix and
immediately add grounded masala.
Saute well.
Then add water, salt and allow it to boil well.
Then add chopped capsicums, tomato and sweetcorn .
Add sugar and coriander leaves too.
Mix and cover for 5 mts in medium flame.
Once done, add Kasoori methi ,, mix and off the stove.
Yummy curry is ready to serve with
Chapathi / Roti / Naan / Friedrice / Dosa...
No comments:
Post a Comment