எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Mixed Veg Masala ( காய்கறி மசாலா )



Ingredients

For Curry:

chopped Carrot , Beans - 1 cup
Potato -1
Green peas - 1/4 cup
Cauliflower, beetroot, turnip ( option )

Onion - 1 
Green chillies - 2 to 4
Tomato -1
Curryleaves, Coriander leaves
Oil , Mustard seeds
Salt, Water

Coconut paste - 1/3 cup



For Masala:

Tomato - 1/2 
Turmeric powder
Chilly powder - 1 tsp
Ginger garlic pieces - 4
Cinnamon, cloves - 2 each
Aniseeds - 1 tsp



செய்முறை

இஞ்சி பூண்டு, பட்டை, கிராம், சோம்பு, மஞ்சதூள், மிளகாய்தூள்,
1/2 தக்காளி சேர்த்து விழுதாக அரைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து,
பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரிய பச்சைமிளகாய்
சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்த மசாலா சேர்த்து வதக்கியபின், 



தக்காளி மற்றும் பொடியாக நறுக்கிய 
காய்கலவையை சேர்த்து கலந்து, 
                                    உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து , 
                                               காய்களை வேகவைக்கவும்.

காய் 3/4 பதம் வெந்ததும், கொத்தமல்லி இலை மற்றும் தேங்காய் விழுது  சேர்த்து கலந்து, காய் வேகும் வரை விட்டு, அடுப்பை அணைக்கவும்.


மசாலா கெட்டியாக இருக்க வேண்டும்.

இதை சாதம், சப்பாத்தி, ரொட்டியுடன்,   
தோசையின் நடுவில் வைத்து
பறிமாறலாம்.


Mixed Veg Masala 



Grind the ingredients mentioned for Masala and keep aside.

Heat  some oil in a kadai,
Season mustard seeds and curryleaves.
Add chopped onions and greenchillies, saute well.
Add grounded paste, saute well.

Add chopped tomatoes, vegetables, some water and salt.
Allow it to cook till 3/4 done.
Then add coconut paste, mix and cook till done.

Masala should be thick.

It's a perfect sidedish for Rice, chapathi, Dosa stuffin, Bread sandwich,......






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...