எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Methi Moongdal fry ( வெந்தயகீரை பாசிபருப்பு பிரட்டல் )



Ingredients

Methi leaves - From a big bunch
Moongdal - 1 tbsp

Chopped onion - 1/2 cup
Greenchillies - 2
Turmeric powder
Sambar powder - 1 tsp
salt
Coconut scrapped - 1/4 cup

Oil , mustard seeds, curryleaves, drychilly for seasoning


செய்முறை

1 கட்டு வெந்தய கீரையை சுத்தம் செய்யவும்.

பின்

ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு,
கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து,
பின் பாசிப்பருப்பை சேர்த்து ,
லேசாக நிறம்  மாறும் வரை வறுக்கவும்.

நிறம் மாறும் சமயத்தில், வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்



கீரை , மஞ்சதூள், சாம்பார்தூள், உப்பு சேர்த்து கலந்து,
கீரை விடும் தண்ணீரிலேயே வேகவைக்கவும்.

பருப்பு மெத்தென மாறி, கீரை சுண்டியதும்,
தேங்காய் சேர்த்து கலந்து ,
அடுப்பை அணைக்கவும்.


இதை சாதம், சப்பாத்தியுடன் பறிமாறலாம்.
சுடு சாதத்தில் நெய் விட்டு, இதை சேர்த்து பறிமாறவும்.



Methi Moongdal fry


Clean and keep the methileaves aside.

Heat some oil in a kadai, 
season mustard seeds, curryleaves, drychilly,
then
Add moongdal and roast till it starts changing colour.

At that time, add onions and green chillies, saute well.
Add methileaves, turmeric,sambar powder, salt
Mix and cook till done
Finally , Add coconut and mix till dry.

Serve with hot rice and Roti too.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...