எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Onion Tomato thokku ( வெங்காயதக்காளி தொக்கு )



Ingredients

Chopped Onions - 1/2 cup
Chopped Tomatoes - 1 cup
Green chillies  - 2
Turmeric powder
Chilly powder - 1/2 tsp
salt
Coriander leaves

Oil , mustard seeds, curryleaves  for seasoning

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து,
பின்
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் தக்காளி, மஞ்சதூள், மிளகாய்தூள், உப்பு, கொத்தமல்லிதழை
சேர்த்து வதக்கி, 
தண்ணீர் சேர்க்காமல், அடுப்பை மிதமான தனலில் வைத்து,
வேகவிடவும்.
தக்காளி கரைந்து , தொக்கு போல் வரும் சமயத்தில்
அடுப்பை அணைக்கவும்.





இதை சப்பாத்தி, தோசையுடன் பறிமாறலாம்.


Onion Tomato Thokku

Heat some oil and season the ingredients .
Add onion,greenchillies, saute well.
Add tomatoes and all powders, salt, coriander leaves,
Mix well and allow it to cook in medium flame till
Tomato mashes and form thick consistency.

Serve with chapathi / Dosa...





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...