எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Kasoori Methi / கஸூரி மேத்தி


செய்முறை

வெந்தய கீரையை ஈரமில்லாமல், ஒரு தட்டில் பரப்பி, நிழலில் 3 அல்லது 4 நாட்கள் உலரும் வரை காயவைத்து,( கையில் கசக்கிகினால் பொடியாகும்)
பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு, மூடி வைக்கவும்.
எல்லா க்ரேவியிலும், முடிக்கும் பொழுது தூவி இறக்கினால் , மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...