எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Wheatflour Vada ( கோதுமை வடை )



Ingredients

Wheatflour - 2 cups
Chopped Onions - 1 cup
Chopped green chillies - 10
Grated ginger - 1 tsp
Handful of chopped coriander leaves and some curryleaves

salt

oil for deep frying
water for batter.

செய்முறை

கோதுமைமாவுடன் பொடியாக நறுக்கிய
வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி
சேர்த்து,
தேவையான உப்பு சேர்த்து , ஒன்றாக கலக்கவும்.

பின் தண்ணீர் சேர்த்து , கெட்டியாக கலக்கவும்.




எண்ணெயை காயவைத்து,
வடையை சிறிதாக கிள்ளிகிள்ளி போட்டு,
பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.

சுவையான மொறுமொறு வடை தயார்.
சூடாக பறிமாறவும்.



Wheatflour Vada


Mix all the ingredients together except oil and water.

Mix well.
Then add water and make a thick batter consistency.

Take some batter with small spoon or with hand , put  in hot oil .

Deep fry the vadai in oil and serve hot when crispy.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...