Ingredients
Batter recipe ( Click here ) Batter
Aloo masala stuff ( click here for recipe ) Aloo Masala Stuff in
செய்முறை
கலந்த மாவை தயாராக வைக்கவும்.
உருளைக்கிழங்கு கலவையை , சிறிய உருண்டைகளாக செய்து
வைக்கவும்.
பணியாரக்கல்லை சூடு செய்து,
சிறிது எண்ணெய் ஊற்றி காயவைத்து, சூடானதும்
உருளைக்கிழங்கு உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து,
பணியாரக்குழியில் வைத்து
ஒரு புறம் வெந்ததும் ,
மறு புறம் திருப்பி,
பொறித்தெடுக்கவும்.
உருளைக்கிழங்கு பணியார போண்டா தயார்.
Aloo Paniyaram / Bonda
Keep the batter ready.
Make small balls with potato masala and keep aside.
Heat the Paniyaram pan .
Add some oil.
When the oil is hot enough,
Dip the potato balls in batter, leave the excess batter
then arrange in pan
Fry both the sides, till golden brown.
Repeat the process till done.
Yummy Bonda with less oil is ready to serve...
No comments:
Post a Comment