எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Aloo Bonda ( உருளைக்கிழங்கு போண்டா )


Ingredients





செய்முறை

கலந்த மாவை  தயாராக வைக்கவும்.

உருளைக்கிழங்கு கலவையை , சிறிய உருண்டைகளாக செய்து
வைக்கவும்.

வாணலியில் பொறிக்க தேவையான எண்ணெயை  ஊற்றி,
காயவைத்து, சூடானதும்

உருளைக்கிழங்கு உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து,
எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.





Keep the batter ready.
Make small balls with potato masala and keep aside.

Heat the oil for deep frying.

When the oil is hot enough,
Dip the potato balls in batter, leave the excess batter 
Fry in oil till golden brown.

Yummy Aloo Bonda is ready to serve.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...