Ingredients
Besan / Chickpea flour - 1 cup
Rice flour - 1 tbsp
( or some dosa batter can be added )
Red chilly powder - 1 tsp ( depends on spicy )
Salt- 3/4 tsp
Asafoetida - 1 pinch
Cooking Soda - 1 pinch
Water
செய்முறை
கடலைமாவு , அரிசிமாவு , உப்பு, மிளகாய்தூள், ஆப்ப சோடா,
பெருங்காயம்
இவை அணைத்தையும் ஒன்றாக கலந்து,
தேவையான தண்ணீர் சேர்த்து,
கெட்டியாக , கட்டியில்லாமல் கரைக்கவும்.
மாவை எடுத்து விட்டால், மெதுவாக ரிப்பன் போல் விழவேண்டும்.
குறிப்பு:
அதிகமாக தண்ணீர் சேர்த்தால், பொறிக்கும் பொழுது எண்ணையை இழுத்து விடும்.
மாவை மிக கெட்டியாக கரைத்தால் , பொறிக்கும் பொழுது,
மேல் மாவு கெட்டியாக இருக்கும்.
பதமாக கரைக்கவும்.
நான் செய்யும் பஜ்ஜி வகைகள்:
வாழைக்காய் , வெங்காயம், குடைமிளகாய் , பஜ்ஜிமிளகாய்,
உருளைக்கிழங்கு, பீட்ரூட் , கத்தரிக்காய், பீர்க்கங்காய்,
பாலக் இலை, கற்பூரவல்லி இலை,
அப்பளம், ப்ரெட் , வேகவைத்த முட்டை
காய்களை தோல் சீவி ,
மெல்லியதாக நறுக்கி,
மாவில் முக்கி எடுத்து,
எண்ணெயில் பொறிக்கவும்.
Homemade bajji / bonda mix
Mix all the ingredients with water to a semi thick batter consistency.
Whisk well without any lumps.
Batter should not be too thick or too thin .
Bajji which i tried with:
Plantain Banana / Onion / Beetroot / Brinjal / Ridgegourd / Bajjichilly / Capsicum /
Potato / Papad / Bread / Boiled egg
Peel the skin and slice the vegetables.
Dip in the batter for thin coating.
Deep fry in oil till golden brown.
No comments:
Post a Comment