எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Sundakkai / Turkey Berry kulambu ( சுண்டக்காய் குழம்பு )



Ingredients

Chopped Onion - 1/2 cup
Chopped tomato - 1/2 cup
garlic flakes -4
Turkey Berry - 1 cup
Green chillies - 3
curryleaves, salt

Sambar powder - 1 tbsp
salt
Turmeric powder

Oil - 4 tsps
Mustard seeds and asafoetida for seasoning

Tamarind - 1/2 lemon sized to take pulp.



செய்முறை

சுண்டக்காயை காம்பு நீக்கி, இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.

குக்கரில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு, 
கடுகு பெருங்காயம் , கறிவேப்பிலை தாளித்து,
பொடியாக அரிந்த வெங்காயம், பூண்டு,
பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.



பிறகு சுண்டக்காயை சேர்த்து வதக்கி, மஞ்சதூள்,
சாம்பார்தூள் சேர்த்து பிரட்டியவுடன் 
தக்காளி சேர்த்து வதக்கவும்.


பின் புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து,
குக்கரை மூடி , 1 விசில் விட்டு
அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு:
அதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது.
1/4 கப் அளவு புளியுடன் சேர்த்து கரைத்த நீர் போதும்.
குழம்பு கெட்டியாக இருக்க வேண்டும்.

சூடான சாதத்துடன் பறிமாறவும்.



Turkey Berry Curry


Remove the stems, cut to halves and put in water to avoid discolouring.

Heat oil in a cooker and season Mustard , asafoetida , curryleaves.
Add onions, garlic , greenchillies, saute well
Add berries , mix well.
Add turmeric and sambar powder , mix and
 immediately 
add tomatoes, salt
saute lightly till tomato mashes.
Add tamarind water for abt 1/4 cup.
Close the cooker and leave a whistle.

Serve with Hot rice.















No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...