எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Pumpkin Kismis Halwa ( பரங்கிக்காய் உலர்திராச்சை அல்வா )



Ingredients

Pumpkin - 1 Cup
Kismis / Raisins - 1/4 cup

Ghee - 2 tbsp
Raisins and nuts for garnishing
Saffron - a pinch
milk - 1/2 cup
Sugar -1/4 to 1/2 cup

Cardamom powder - 1/4 tsp



செய்முறை

பரங்கிக்காயை தோல் சீவி, நறுக்கி,
மிக்சியில் விட்டு விட்டு அடிக்கவும்.
துருவியது போல் வர வேண்டும்.

1 கப் துருவிய பரங்கிக்காய்க்கு,
1/4 கப் உலர்திராச்சை எடுத்து கொள்ளவும்.

உலர்திராச்சையை சிறிது நேரம் ஊறவைத்து, வடித்து,
மிக்சியில் லேசாக அரைக்கவும்.
பின்



ஒரு நான்ஸ்டிக் கடாயில் நெய் விட்டு, திராச்சை மற்றும் பாதாமை
வறுத்து எடுத்து , தனியாக வைக்கவும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து,

அதே நெய்யில் காய் மற்றும் திராச்சை விழுது சேர்த்து,
நன்றாக 5 நிமிடம் வதக்கவும்.
பிறகு 1/2 கப் பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து கலந்து,
காய் வெந்து , பால்  சுண்டும் வரை விடவும்.




பின் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
நன்றாக சுருண்டு வரும் போது, அடுப்பை அணைத்து
வறுத்த பருப்புகளை சேர்க்கவும். 


சூடாகவோ அல்லது 
ஆறவைத்து ஃப்ரிஜ்ஜில் வைத்தோ
பறிமாறலாம்.
ஐஸ்க்ரீமுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.



Pumpkin Kismis Halwa Recipe

Peel the skin and chop the pumpkin.
Grate or Mince the Pumpkin in mixie .

Soak , strain the water and grind the kismis.

Heat ghee in non stick pan, roast the nuts and raisins, keep it aside.

Using the same ghee in the pan,
Add pumpkin and raisin paste, saute well in medium flame 
for about 5 mts till raw smell disappears.

Then add milk and saffron.
Cook till done and milk evaporates.

Then add sugar and cardamom powder,
mix till rolling , halwa consistency 
( till it leaves the sides of the pan and ghee starts to comes out )

Off the stove and add the dryfruits.

Serve hot or chilled.
It's a best combo with vanilla icecream .














No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...