எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Ridgegourd curry / Kootu ( பீர்க்கங்காய் கூட்டு )



Ingredients

Moong dal - 1/4 cup

Ridgegourd - 1 medium size
small onion - 10
Green chillies - 3
Tomato -1
curryleaves

Sambar powder - 1 tsp
Turmeric powder , salt
Coconut scrapped - 1 tbsp
salt

oil - 2 tsp

செய்முறை

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் . வாசம் வரும் வரை வறுத்து,
சிறிது ஆறியதும், கழுவி வைக்கவும்.

ஒரு குக்கர் /  பாத்திரத்தில்,
எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின் இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம்,
பச்சைமிளகாய், 
பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் பீர்க்கங்காய் சேர்த்து,
லேசாக வதக்கவும்.
பின் மஞ்சதூள், சாம்பார் தூள் சேர்த்து கலக்கி,

பருப்பு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் , தேங்காய் சேர்த்து
கலக்கி, 
காயும் பருப்பும் வேகும் வரை விட்டு, 
அடுப்பை அணைக்கவும்.

( குறிப்பு: கலக்கியபின்,
அடுப்பை ஹையில் வைத்து , 1 விசில் விடலாம் )




இதை சூடான சாதத்தில் போட்டு நெய் சேர்த்து ,கலந்து,அப்பளம் வைத்து  பறிமாறலாம்
 சப்பாத்தியுடன் பறிமாறலாம்.



Ridge gourd curry 

Dry roast dal till aroma comes, then wash it and keep aside.

Heat some oil in a cooker , season some mustard seeds and curryleaves.
Add chopped onion, greenchillies, tomato, ridgegourd,
Saute lightly.
Add turmeric and sambar powder, mix.
Add Dal, water , Salt and coconut.
Mix evenly and leave a whistle or cook normally till done.

This curry can be served with Hot rice / chapathi





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...