Potato Masala - Saravana bhavan style for Poori / chapathi
This recipe can be used for masala dosa stuffin , Aloo bonda stuff, Aloo stuffed paratha ,
Aloo stuffed Bun ,.........
Ingredients
Potato - 3
Chopped onion - 1/2 cup
Greenchillies - 4 to 6 nos
minced ginger - 1/2 tsp
curryleaves , coriander leaves
Turmeric powder , salt
Oil , mustardseeds, uraddal , chenna dal for seasoning
செய்முறை
உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, குக்கரில் போட்டு, தண்ணீருடன் 2 விசில் விடவும்.
பின்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு உ.பருப்பு, க.பருப்பு
தாளித்து, மிக பொடியாக நறுக்கிய 1/2 கப் வெங்காயம்,
கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி பச்சைமிளகாய்
கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் அடுப்பை சிம்மில் வைத்து,
மஞ்சதூள் சேர்த்து கலந்து,
உப்பு மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து, நன்றாக மசிக்கவும்.
குறிப்பு:
உருளைக்கிழங்கை
தோலுரித்து,
உப்பு சேர்த்து , மசித்து வைத்தும் சேர்க்கலாம்.
இதை சப்பாத்தி, பூரி, தோசையின் நடுவில் வைத்தோ பறிமாறலாம்.
Potato Masala
Cook the Potatoes with water in cooker, leaving 2 whistles.
Then peel the skin and keep aside.
( Note: can peel , mash the potatoes with salt and keep aside )
Then
Heat some oil in a pan, Season some mustard seeds , uraddal , chanadal.
Add Onions, chillies , ginger, curryleaves , coriander leaves and saute well.
Then , Keep the Stove in simmer , Add turmeric powder, mix.
Add Potatoes, salt
Mix well.
Aloo Masala is ready to Serve.
.
No comments:
Post a Comment