எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Veg Jalfrieze ( வெஜ் ஜால்ஃப்ரீஸ்)


செய்முறை


கேரட், பீன்ஸ், காலிஃப்லவர், பட்டானி,உருளைக்கிழங்கு ஆகிய
2 கப் காய் கலவைகளை இட்லி பாத்திரத்தில் 90% வேக வைக்கவும்.

2 தக்காளிகளுடன், 2 ஸ்பூன் மசாலா பொடி (இதை அமுக்கவும்),
1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து விழுதாக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில் நறுக்கிய 1 வெங்காயம், 1/2 கப் பச்சை மற்றும் சிவப்பு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

லேசாக வதங்கியதும், அரைத்த விழுது, மஞ்சதூள், உப்பு சேர்த்து, வதக்கி, 
அதனுடன் 1/4 கப் வேகவைத்த ஸ்வீட் கார்ன் , கொத்தமல்லி சேர்த்து
வதக்கவும்.

Steam cook 2 cups of Mixed vegetables (Carrot, beans,peas, cauliflower and potato)
till 90% done.
It should be crunchy and  not over cooked.

Make a puree of 2 tomatoes with 1/2 tsp gingergarlic paste and
 2 tsps of  masala powder (Click the  above link) which is the combination of
cumin,dhaniya,garammasaala,chilly powders

Then heat a kadai, add oil, Saute the sliced onions, 1/2 cup of green and red bell peppers
lightly, (it should be crunchy)
Now addin the puree with some turmeric powder, salt
and saute, 
then add some cooked Sweet corns, coriander leaves
mix together.

Then



பிறகு வேகவைத்த காய்கள், சிறிது kasoorimethi ---click here 
கசூரி மேத்தி, 1/4 கப் தக்காளி சாஸ்
சேர்த்து சமமாக கலக்கவும்
கொத்தமல்லி தூவி, சூடாக சப்பாத்தி, நான் ,புலாவுடன் பறிமாறவும்

Now add the cooked vegetables and some kasoori methi,
Add in 1/4 cup of tomato ketchup
mix well together in medium flame.
Sprinkle coriander leaves and 
Serve hot with Naan, roti, phulka.......

Can add Paneer, Babycorn .....










2 comments:

  1. Radhika Sharan8 April 2015 at 10:42

    Superb recipe

    ReplyDelete
  2. Radhika Sharan8 April 2015 at 10:44

    Thanks for the English version :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...