செய்முறை
ஓவனை 180*செ ப்ரீ ஹீட் செய்யவும்
முட்டை-3
உப்பு -1/4 டீ.ஸ்பூன்
பால் - 1 ஸ்பூன்
இவை மூன்றையும் நன்றாக அடித்து வைக்கவும்.
அதில்
பொடியாக நறுக்கிய
சிவப்பு குடைமிளகாய்- 1/4
ஜமைக்கான் மிளகாய்- 1/2
பாலக்கீரை - 1/2 கப்
சேர்த்து கலந்து, சிறிது ஆரிகானோ தூவி,கலக்கவும்.
மஃபின்ஸ் கப்பில் ஊற்றி,
15 நிமிடம் பேக் செய்யவும்.
நன்றாக உப்பி வரும்,
வெளியில் எடுக்கும் பொழுது, கீழே போய் விடும்.
Pre heat oven
To 3 Eggs add 1/4 tsp salt and a tsp of milk,
Beat well till frothy.
Add in chopped
bell pepper-1/4
Jamaican pepper for spicy - 1/2
Spinach - 1/2 cup
Mix well together
Sprinkle some Oregano for flavour.
Mix well and pour 3/4 cup in muffins cups
Bake it for 15 mts at 180*c
Serve hot with sauce.
Note:
While baking egg froths more, but settles down while taking out
no worries.
Can add other vegetables, mushroom as per our choice
Can store in Frigde and heat when required....
No comments:
Post a Comment