எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Lemon Poha ( எலுமிச்சை அவல்)



செய்முறை

1 1/2 கப் கெட்டி அவல் எடுத்து, 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து,
வடித்து வைக்கவும்
அதிகமாக ஊறிடாமல் பார்த்து கொள்ளவும்.
பின் அதில் 1 ஸ்பூன் உப்பு மற்றும் 1 எலுமிச்சை பழத்தை பிழிந்து
கலந்து வைக்கவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு உ.பருப்பு, க.பருப்பு 
கறிவேப்பிலை தாளித்து,
1 கப் நறுக்கிய வெங்காயம் , 4 அ 5 பச்சைமிளகாய்
வறுத்த வேர்கடலை சேர்த்து நன்றாக வதக்கவும்.


பிறகு 1/4 ஸ்பூன் மஞ்ச தூள், கொத்தமல்லி தழை, 1/4 கப் தேங்காய் துருவல்
சேர்த்து வதக்கி, 
கலந்து வைத்த அவலை சேர்த்து பிரட்டி, கொத்தமல்லி தூவி
அடுப்பை அணைக்கவும்

சூடாக 
சாம்பார், தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.

Soak 1.5 cups of thick Poha with water for 5 mts and strain 
water thoroughly
Don't over soak till mash level.
Squeeze 1 lemon and add 1 tsp of salt , marinate well with poha.

Heat a kadai, add oil and season mustard seeds, uraddal,chana dal, curryleaves
Then add in chopped 4 to 5 green chillies, 1 cup onion and some roasted peanuts.
saute well.

Then add 1/4 tsp of turmeric powder, 1/4 cup of shredded coconut and chopped 
coriander leaves
saute well.
Add Marinated Poha and mix altogether.
Sprinkle coriander leaves and
Serve hot with chutny ,sambar.....





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...