செய்முறை
300 கிராம் கோதுமை மாவு
50 கிராம் மைதா
50 கிராம் வெண்ணெய்
3/4 டீ.ஸ்பூன் பேக்கிங் பொடி
உப்பு
இவை அணைத்தையும் நன்றாக கலக்கவும்.
பின் வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து, மிருவாக பிசைந்து,
2 மணி நேரம் மூடி வைக்கவும்.
தலா 1/2 கப் வெங்காயம்,சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாய்,
தக்காளி(விதை இல்லாமல்), வேகவைத்த கார்ன்,
3 பல் பூண்டு நறுக்கியதை
கடாயில் எண்ணெய் விட்டு, முதலில் வெங்காயம் பூண்டு, பின்
குடைமிளகாய், பின் தக்காளி என வரிசை முறையில்
சேர்த்து லேசாக வதக்கவும்.
அடுப்பை அணைத்து, 1 ஸ்பூன் சில்லி ஃப்லேக்ஸ்,ஆரிகானோ
உப்பு, 1/4 கப் தக்காளி சாஸ் சேர்த்து, கலந்து
ஆற விடவும்
To 300 gms of whole wheat flour, add 50 gms of APF, 50 gms of butter
salt, 3/4 tsp of Baking powder
can add some curd too.
Mix well till crumbles, add warm water and
knead to a soft dough
cover and keep it aside for 2 hrs.
Then heat some oil in kadai, ( prefers olive oil)
Add chopped onion, garlic, saute
Add green and red bell pepper
then cooked corn, tomatoes without seed
Saute lightly
Off stove and add
salt, a tsp chillyflakes, oregano
and 1/4 cup of tomato ketchup
Then
ஓவனை 180* செ சூடு செய்யவும்
பிறகு
ஊறிய மாவை , சிறு உருண்டைகளாக்கி, பூரிக்கு போல்
சிறிது தடிமனாக தேய்க்கவும்.
நடுவே காய் கலவையை வைத்து, துருவிய மோசரலா சீஸ்
தூவவும்.
பின் அதை மடித்து, நீர் தொட்டு ஒட்டி, அமுக்கி விடவும்
( மூடிய பின் அங்கங்கே குத்தி விடவும் )
( மூடிய பின் அங்கங்கே குத்தி விடவும் )
மேலே இரு புறமும் வெண்ணெய் தடவவும்
விருப்பப்பட்டால் முட்டை தடவலாம்.
பின் அதை பேக்கிங் தட்டில் வைத்து, 15 முதல் 25 நிமிடம் வரை
பேக் செய்து எடுக்கவும்
சாஸுடன் பறிமாறவும்
குழந்தைகள் விரும்பி உண்ணகூடிய சத்தான உணவு
Pre heat the oven at 180*c
Then make balls out of dough, Dust with flour and
Roll it to poori thickness
Keep some Veg stuff in center, Sprinkle some
Mozaralla cheese
Fold and fix well with water or egg at the edges.
Apply some butter or egg wash on both the sides.
Prick with fork on top.
Arrange in a baking tray and bake for
15 to 25 mts till done
Serve hot with sauce
The same thing can be done like Pinnal Calzone.....
இதை மடிக்காமல், பின்னல் போல் செய்தும் பேக் செய்யலாம்.
No comments:
Post a Comment